ஓபன் செய்யாதீங்க ப்ளீஸ்!!!!
என்னங்க இது சொல்ல சொல்ல ஓபன் செஞ்சுட்டீங்களே
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
புஸ்கி:இன்னைக்கு பதிவு போடுவதற்கு எதுவும் தோணலை
அதனால ரொம்ப ஆவலா...சரி சரி துப்பாதீங்க
வேறுவழியே இல்லாம காத்துக்கிட்டு இருப்பீங்கன்னுதான்
எச்சரிக்கையா என் blogஅ ஓபன் செய்யாதீங்கன்னு
சொன்னேன்.
ம்ம்ம்ஸ்டார்ட் மியூசிக்
..
..
சரிபா.. ஓபன் பண்ணலைபா..!
ReplyDeleteபோதுமாபா..!
@வெங்கட் said...
ReplyDelete//சரிபா.. ஓபன் பண்ணலைபா..!
போதுமாபா..!//
சரி சரி இதையே சாக்கா வச்சு உன்னோட blog படிக்கச்சொல்லி கைல கால்ல விழக்கூடாது என்ன